பாஞ்சாலி சபதம் - பதறிய துச்சாதனன்!!



கவுரவர் சபையில் பாஞ்சாலி போட்ட சபதம் எல்லோருக்கும் தெரியும். பாஞ்சாலியின் சபதத்தை சவாலாக துச்சாதனன் உள்ளிட்ட கவுரவர்கள் ஏற்றுக்கொண்டு கர்மவினையின் பயனாக சபதம் நிறைவேறும் வண்ணம் பாண்டவர்களோடு போர் தொடுத்தார்கள்.

இந்த கால துச்சாதனன்களோ புறமுதுகிட்டு ஓடி, கீழே விழுந்து மீசையில் ஒட்டிய மண் யார் கண்ணுக்கும் தெரியாவண்ணம் மீசையை மழித்துவிட்டு வடிவேலு கணக்காக பிழைப்பை ஓட்டுகிறார்கள். என்ன பொழைப்போ இதெல்லாம்?

பி.கு : இந்தப் பதிவு ஒரு மாடர்ன் ஆர்ட் போல. யார் யார் கற்பனைக்கு என்ன என்ன கதையெல்லாம் தோன்றுகிறதோ, அந்த அந்த கதைகளுக்கு அவரவரே பொறுப்பு!

எக்ஸ்ட்ரா பி.கு : இந்தப் பதிவு ‘சூடான இடுகைகளில்' வெளிவராது!

23 comments:

Anonymous said...

சூப்பர் பகடிங்கண்ணா!
நம்ப தமிழ்பித்தன் கூட இது குறித்து சூப்பர் வீடியோ போட்டாருங்கண்ணா!

http://enulakam.blogspot.com/2008/03/blog-post_17.html

சிரிக்கிறேன் சிரிக்கிறேன் இரண்டு நாளா சிரிச்சிட்டே இருக்கிறேண்ணா..

வேணாங்கண்ணா. ஏற்கனவே தாங்கமுடியாம கிடக்கு. நீங்களும் படுத்தாதீங்கண்ணா.

Anonymous said...

படத்த மட்டும் பார்த்தா யார் சேலையை உருவிறா யார் சேலையை கொடுக்கிறா என்று ஒண்ணும் புரிய மாட்டேங்குது. ஒருவேளை இரண்டு பேருமே சேலையை உருவுகிறார்களோ ?

SP.VR. SUBBIAH said...

///இந்தப் பதிவு ‘சூடான இடுகைகளில்' வெளிவராது!///

லக்கியார் சமூகத்திற்கு அறியத் தருகிறேன்:
சூடான் இடுகைப் பகுதி புறம் தள்ளப் பட்டு விட்டது!

லக்கிலுக் said...

//படத்த மட்டும் பார்த்தா யார் சேலையை உருவிறா யார் சேலையை கொடுக்கிறா என்று ஒண்ணும் புரிய மாட்டேங்குது. ஒருவேளை இரண்டு பேருமே சேலையை உருவுகிறார்களோ ?//

அனானி, உங்கள் டைமிங் சென்ஸை ரொம்பவும் ரசித்தேன்.

சேலையை கொடுப்பது “கிருஷ்ணன்”

லக்கிலுக் said...

//லக்கியார் சமூகத்திற்கு அறியத் தருகிறேன்:
சூடான் இடுகைப் பகுதி புறம் தள்ளப் பட்டு விட்டது!//

அதனாலே தான் இப்படி சொன்னேன் வாத்தியாரே! :-)

///இந்தப் பதிவு ‘சூடான இடுகைகளில்' வெளிவராது!///

Anonymous said...

புர்ச்சிதலைவி பற்றி அல்லவே உங்கள் பதிவு? :-)

Anonymous said...

நமது கலாச்சாரத்தை புணர்ஜென்மம் அடையச்செய்ய வருகிறது இராமாயாணம்!

சன் தொலைக்காட்சியில் சென்ற வாரம் முதல் ஞாயிறு தோரும் ஏற்கனவே வட இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான
இராமாயாணம் என்ற தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்புகிறது. அதற்கான விளம்பரந்தான் தலைப்பில் உள்ளது.

நமது திராவிட கலாச்சாரத்திற்கு, அதனை அழிக்கப்புறப்பட்ட இராமாயாணம் தான் புணர்ஜென்மம் அளிக்க வருகிறதாமே?

நான் சன் தொலைக்காட்சியைப்பற்றி பலமுறை எழுதியுள்ளேன். அவர்களின் சமூக அக்கரையையும், தமிழர்களுக்கு அவர்கள் புகட்டும் பாடத்தையும்
பலமுறை விமர்சித்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் சில் கலைஞர் அபிமானிகளும், திராவிடக் குஞ்சுகளும் சன் தொலைக்காட்சிதான் திராவிடத்தை தாங்கிப்பிடிப்பது போல
சண்டைக்கு வந்தார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

மலைநாடான் said...

லக்கி!

"வரப்புயர..!" :)

லக்கிலுக் said...

//நான் சன் தொலைக்காட்சியைப்பற்றி பலமுறை எழுதியுள்ளேன். அவர்களின் சமூக அக்கரையையும், தமிழர்களுக்கு அவர்கள் புகட்டும் பாடத்தையும்
பலமுறை விமர்சித்துள்ளேன்.//

அனானி! உங்கள் டயரியில் பலமுறை அதைப் பற்றி எழுதியதெல்லாம் பிரயோசனப்படாது. வலையில் எழுதியிருக்கிறீர்களா? எழுதியிருந்தால் லிங்க் கொடுங்கள்!

தமிழச்சி said...

ஆகா!

லக்கி நம்ப ஜெயலலிதாவின் புடவையைக்கூட இப்படித்தான் உருவீனார்களா சட்டசபையில். இதுக்குத் தான் புடவை கட்டக் கூடாது. எவ்வளவு லாகவமா உருவறாங்க பாருங்க! புடவையை உருவும் போது பெண்கள் சுற்றுவார்களா என்ன? ஏதேதோ ஆராய்ச்சி மண்டைக்குள் வந்து தொலைக்கின்றது. அது சரி
இந்த படத்தை பார்த்தால் யார் உருவுகிறார்கள் யார் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை ஒரே குழப்பமா கெடக்கு. வேணும்னே போட்டிங்களா தோழர்????

Anonymous said...

என்னுடைய டைரியில் எழுதியிருந்தால் யாருய்யா சண்டைக்கு வருவார்கள்.
பின்னூட்டத்தைப் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள். போலி திராவிடத்தைப்பற்றி எழுதியதற்காக போலியின் தொந்தரவால்
பதிவிடுவதை நிறுத்திய ஒரு பதிவர் நான்.

லக்கிலுக் said...

//என்னுடைய டைரியில் எழுதியிருந்தால் யாருய்யா சண்டைக்கு வருவார்கள்.
பின்னூட்டத்தைப் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள். போலி திராவிடத்தைப்பற்றி எழுதியதற்காக போலியின் தொந்தரவால்
பதிவிடுவதை நிறுத்திய ஒரு பதிவர் நான்.//

தோழர் அனானி!

நீர் யாரோ? எவரோ? எங்கே எதை எழுதித் தொலைத்தீர்கள் என்று தெரியாமல் என்னத்தை பதில் சொல்லுவது?

கெரகம்... எனக்குன்னு இந்த மாதிரிலாம் வந்து வாய்க்குதுங்க...

லக்கிலுக் said...

//லக்கி நம்ப ஜெயலலிதாவின் புடவையைக்கூட இப்படித்தான் உருவீனார்களா சட்டசபையில்.//

தெரியவில்லை தோழர். பின்னூட்டக்கயமை மாதிரி அதுவும் தனக்குத்தானே திட்டம் என்றும் சொல்கிறார்கள் தோழர்.

//இதுக்குத் தான் புடவை கட்டக் கூடாது.//

ஆபாசமாக பேசவேண்டாம்.


//அது சரி
இந்த படத்தை பார்த்தால் யார் உருவுகிறார்கள் யார் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை ஒரே குழப்பமா கெடக்கு.//

கிருஷ்ணனும் உருவுவதில் கில்லாடி தான் தோழர். கோபியர்களை கேட்டால் விவரம் தெரியும்.


//வேணும்னே போட்டிங்களா தோழர்????//

வேணாம்னு யாராவது போடுவாங்களா தோழர்?

Anonymous said...

Mister பூத் ஏஜெண்ட், சன் டிவியில் ராமாயணம் பார்த்து உங்கள் திராவிட கலாச்சாரத்தை புணர்ஜெண்மம் அடைய வைக்கப் போகிறீர்களாமே?!

திராவிட குஞ்சான உங்களிடம் சன் டிவியின் ராமாயானத்தைப்பற்றி கேட்டால் என்னுடைய பழைய பதிவெல்லாம் எதற்கு?
ராமர் பால விவகாரம் பெரியதாக உள்ள இந்த நேரத்தில் சன் டிவி எரியும் நெருப்பில் எண்ணெய் அள்ளி போடுவது போல இவ்வாறு செய்வது
நியாயமா என்று விவாதிக்கலாமே?

லக்கிலுக் said...

//திராவிட குஞ்சான உங்களிடம் சன் டிவியின் ராமாயானத்தைப்பற்றி கேட்டால் என்னுடைய பழைய பதிவெல்லாம் எதற்கு?
ராமர் பால விவகாரம் பெரியதாக உள்ள இந்த நேரத்தில் சன் டிவி எரியும் நெருப்பில் எண்ணெய் அள்ளி போடுவது போல இவ்வாறு செய்வது
நியாயமா என்று விவாதிக்கலாமே?//

விவாதிக்கலாமே மிஸ்டர் பு... சாரி.. கொண்டை!!!

Anonymous said...

மேலே கண்ட பின்னூட்டத்தின் நுண்ணரசியலை பீய்த்து பீராய்வதற்கு, பீராய்பவர்களின் சங்கத்தளை(லை)வர்களை மேடைக்கு அழைக்கிறோம்

பாலகன் said...

எனக்கு Jetix -ஐ விட சன் டி.வி - ல வர ராமாயணம் தான் புடிசிருக்கு.

அம்(பி)பலம் said...

ராமாயணம் என்பது ஒரு அம்புலி மாமா கதை என்பதை தமிழகத்தில் இதுவரை தெரியாத கூமுட்டைகளுக்கும் அம்பலப்படுத்தும் சன் டி.வி வாழ்க

சுயலலிதா said...

//
//லக்கி நம்ப ஜெயலலிதாவின் புடவையைக்கூட இப்படித்தான் உருவீனார்களா சட்டசபையில்.//

தெரியவில்லை தோழர். பின்னூட்டக்கயமை மாதிரி அதுவும் தனக்குத்தானே திட்டம் என்றும் சொல்கிறார்கள் தோழர்.
//

நானும் அப்படித்தான். எல்லாமே நமக்கு நாமே திட்டம் தான் எனக்கும்.

கல்லெடுத்தவன் said...

எங்கே அந்த மிஸ்டர் பு... சாரி.. கொண்டை... வழக்கம்போல ஓடிட்டானா?? பதிவுல சொல்லியிருக்கிற துச்சாதனன் மாதிரி!!!!. நாயைக் கண்டா கல்லைக் காணோம் கல்லைக் கண்டா நாயைக் காணோம்.

Anonymous said...

//நான் சன் தொலைக்காட்சியைப்பற்றி பலமுறை எழுதியுள்ளேன். அவர்களின் சமூக அக்கரையையும், தமிழர்களுக்கு அவர்கள் புகட்டும் பாடத்தையும்
பலமுறை விமர்சித்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் சில் கலைஞர் அபிமானிகளும், திராவிடக் குஞ்சுகளும் சன் தொலைக்காட்சிதான் திராவிடத்தை தாங்கிப்பிடிப்பது போல
//

கலைஞர் டிவில திருவாக்கரை டுபாக்கூரம்மன் படத்தைப் பார்த்துட்டு அடங்குவியா. அதைவிட்டுட்டு இந்தக் குமுறு குமுறுற?

அதே அநாநி said...

இந்த படத்தை பார்த்தால் யார் உருவுகிறார்கள் யார் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை ஒரே குழப்பமா கெடக்கு. //

பாத்தீங்களா அவிங்களுக்கே தெரியலை - புரியலை --

Anonymous said...

கோபியர் துகிலை உரிந்தவன் துகில்
கொடுக்கிறான்.பலருக்கும் துகில் கொடுத்தவன் துகிலுறிகிறான்.

இது காலத்தின் கோளாறா?இல்லைக்
கதையின் கோளாறா?