”தொடர்ச்சியாக ஒரு காலக் கட்டத்தில் நாம் சில வருஷங்கள் உயிர் வாழ்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடலும் உள்ளமும் விருத்தியாகிறது. இறந்து அழியும் போது நாமும் அழிந்து விடுகிறோமா? முழுவதுமே அழிந்து விடுகிறோமா? அல்லது நம்மிலிருந்து ஏதாவது பிரிந்து பரம்பொருளை அல்லது ஒரு சாஸ்வத உண்மையைப் போய்ச் சேருகிறதா?”
4 comments:
அமரர் சுஜாதாவிற்கு கண்ணிர் அஞ்சலிகள்!
அவரது பாணியிலேயே தங்களது புதுமையான அஞ்சலி! அவர் நிச்சயம் ரசித்திருப்பார்!
”தொடர்ச்சியாக ஒரு காலக் கட்டத்தில் நாம் சில வருஷங்கள் உயிர் வாழ்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடலும் உள்ளமும் விருத்தியாகிறது. இறந்து அழியும் போது நாமும் அழிந்து விடுகிறோமா? முழுவதுமே அழிந்து விடுகிறோமா? அல்லது நம்மிலிருந்து ஏதாவது பிரிந்து பரம்பொருளை அல்லது ஒரு சாஸ்வத உண்மையைப் போய்ச் சேருகிறதா?”
-சுஜாதா "ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து”.
அவருக்கு கண்ணீர் அஞ்சலி.
மிக வருத்தமாக இருக்கிறது. பதிவின் தலைப்பு IE தலைப்பில் (IE window title) வாழ்வின் இயல்பை (இன்பமும், துன்பமும்) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மறைந்த சுஜாதா அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Post a Comment