
வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரகொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்
வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்
நம்ப பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்
வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
குறிப்பு : இது ஒரு கும்மிப்பதிவு, படத்துக்கும் பாடலுக்கும் மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியமாக எந்த சம்பந்தமுமில்லை. படம் உதவி : தினமலர்
வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்!!
Subscribe to:
Post Comments (Atom)


-க்ளிக்கி வாசிக்கவும்!
12 comments:
இந்த விழாவுக்கு நடராசன் அய்யா வந்தாரா?
ரேவதி தமிழ் பெயரா? என்று Polling வைக்கும் மிளகுபொங்கல்-கொத்சு பார்ட்டிகள் இந்த போட்டோவை போட்டு பதிவு போடாதது ஏன்?
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் இப்போதான் கல்யாணம் நடக்குதா?
கல்யாணத்திற்கு அழைப்பு வர வில்லையா
ஏன் எந்த கடுப்பு! அதுவும் சரிதான் போயிருந்தால் சுறாபுட்டு கிடைத்திருக்கும்
(நானும் மீன் கல்யாணத்தை பற்றித்தான் சொல்கிறேன்)
வால்பையன்
இது கல்யாணமா ? அறுபதாம் கல்யாணமா ? பிரெஞ்ச் புரட்சிக்கு மேலாக இருக்கிறதே!
சண்டாளா! சஷ்டியப்த பூர்த்திக்கு பாடுற பாட்டா இது? கலி முத்தி போயிடுத்து. உன் கண்ணை உம்மாச்சி குத்தத்தான் போவுது.
புரட்சி சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
அடியேய்... அடுத்த ஆட்சி எங்களுதுதாண்டி!!! அப்ப பாத்துக்கிறோம்.
அப்படியே ஒட்டுக்கா திரும்பி பாரு! நாலஞ்சு ஆட்டோ வர்ற மாதிரியில்ல?
புரட்சி ஓங்குக!
துரைமுருகன் சாரே... எந்த தைரியத்துல சட்டசபையில் "என்ன புரட்சி செய்தாய்" என கேட்டீர்கள்??? பாத்தீங்கள... செயல்ல காமிச்சுட்டாங்க...
ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
Really :)
Post a Comment